Loading game...
 

படிகம்

50 நாணயங்கள்4 சேதம், தலையில் 8

ஒவ்வொரு சுடுதலும் அருகருகே மூன்று அம்புகளை எய்யும், எனவே குறைந்தது ஒன்றையாவது இலக்கில் படவைப்பது மிக எளிது. ஆனால் வில்லை இழுக்க நான்கு மடங்கு நேரம் ஆகும்.